உள்நாடுபாராளுமன்ற உறுப்பினராக அத்துரலிய ரத்தன தேரர் by December 18, 202035 Share0 (UTV | கொழும்பு) – எங்கள் மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக அத்துரலிய ரத்தன தேரர் பெயரிடப்பட்டுள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழு இதனை உறுதிப்படுத்தியுள்ளது. BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්