உள்நாடு

பாராளுமன்ற அமர்வு 10 நிமிடங்கள் ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) –  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விசேட உரைக்கு இடையே சபையில் அமைதியின்மை நிலவியுள்ளது.

இந்நிலையில் பாராளுமன்ற அமர்வு 10 நிமிடங்கள் ஒத்திவைப்பதாக சபாநாயகர் தெரிவித்தார்.

கோட்டாகோஹோம் எனும் கோஷங்கள் எழுப்பப்பட்டு அமைதியின்மை நிலவியதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழ். மாவட்டத்தில் பொலிஸார் விசேட நடவடிக்கை!

குணமடைந்த கடற்படை வீரர்களின் எண்ணிக்கை உயர்வு

துப்பாக்கி பிரயோகத்தில் விமானப்படை அதிகாரி பலி