உள்நாடு

பாராளுமன்ற அமர்வு : இரண்டு நாட்களுக்கு மட்டு

(UTV | கொழும்பு) –  பாராளுமன்ற அமர்வுகளை இரண்டு நாட்களுக்கு மட்டுப்படுத்துவதற்கு பாராளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இன்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற கட்சித் தலைவர்களுக்கிடையிலான விசேட கூட்டம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இதன்படி நாளையும்(19) நாளை மறுதினமும்(20) பாராளுமன்ற அமர்வுகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களின் கவனத்துக்கு!

editor

வடக்கில் 7 பேரின் மரணத்திற்கு எலி காய்ச்சல் காரணம்

editor

T56 ரக துப்பாக்கி காணாமல் போன சம்பவம் : காவல்துறை அலுவலர் கைது