சூடான செய்திகள் 1

பாராளுமன்றை ‘டிஜிட்டல்’ ஆவண முறையில் அமைக்க திட்டம்

(UTV|COLOMBO)-பாராளுமன்றில் ‘டிஜிட்டல்’ ஆவண முகாமைத்துவ கட்டமைப்பை அமைப்பதற்கு இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்ற வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக குறித்த இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இங்கிலாந்து டெஸ்ட் அணியில் ஜோப்ரா ஆர்ச்சர்

பாதீடு தொடர்பான யோசனைக்கு அமைச்சரவையால் அனுமதி

வாகன விபத்தில் மூவர் மரணம்