சூடான செய்திகள் 1பாராளுமன்றில் தற்போது ஆரம்பித்துள்ள கூட்டம் by November 15, 201852 Share0 (UTV|COLOMBO)-ஆளும் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் குழு கூட்டம் ஒன்று நாடாளுமன்றில் தற்போது ஆரம்பித்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறுகின்றது.