உள்நாடுசூடான செய்திகள் 1

பாராளுமன்றம் மார்ச் வாரத்தில் கலைக்கப்படும்

(UTV|கொழும்பு) – பாராளுமன்றம் எதிர்வரும் மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் கலைக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபயவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(18) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கமைய, எதிர்வரும் மார்ச் மாதம் இரண்டாம் திகதிக்கும் ஆறாம் திகதிக்கும் இடையில் பாராளுமன்றம் கலைக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

அம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் இராணுவ வீரர் கொலை

இடைக்கால அரசிலும் மஹிந்தவே பிரதமர் : PAFFREL கண்டனம்

தொழிற்சங்கங்களை அரசுடைமையாக்கும் தேவை இல்லை