சூடான செய்திகள் 1

பாராளுமன்றம் நாளை காலை வரை ஒத்தி வைப்பு

(UTV|COLOMBO)-பாராளுமன்றம் நாளை காலை 10.00 மணிவரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற அமர்வை நடத்துவதற்கு தேவையான குறைந்தபட்ச எண்ணிக்கையான உறுப்பினர்கள் இன்மையால் இவ்வாறு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சிறுவர் துஷ்பிரயோகங்களை விசாரணை செய்ய தனியான நீதிமன்றம்

கல்வியியல் கல்லூரிகளுக்கு இம்முறை 8000 மாணவர்கள்

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடன் கூடிய வானிலை