சூடான செய்திகள் 1

பாராளுமன்றம் டிசம்பர் 05ம் திகதி வரை ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-பாராளுமன்றம் எதிர்வரும் 05 ஆம் திகதி காலை 10.30 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார். 

இன்று(30) காலை 10.30 மணிக்கு கூடிய பாராளுமன்ற கூட்டத் தொடரில் அமைச்சரவை அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அரசாங்க நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணை நிறைவேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

ரணில் விக்ரமசிங்க இன்று(16) பிரதமராக பதவியேற்பு

அவசரகால சட்டம் மேலுமொரு மாதத்திற்கு நீடிப்பு

கோட்டாபயவின் மீளாய்வு மனு மீதான விசாரணை இன்று