சூடான செய்திகள் 1

பாராளுமன்றம் சற்று முன்னர் கூடியது

(UTV|COLOMBO)-பாராளுமன்றம்  இன்று பிற்பகல் 1 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது.

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பான பிரேரணை மீது, இன்று (19) இரண்டாவது நாளாகவும் விவாதம் இடம்பெறுகின்றது.

Related posts

தேசிய பூங்காக்களுக்கு பூட்டு

கடும் குளிரான காலநிலை…

உருளைக்கிழங்கு மற்றும் சோளத்தின் விலை அதிகரிப்பு