சூடான செய்திகள் 1பாராளுமன்றம் கலைக்கப்படுகின்றது by November 9, 201828 Share0 (UTV|COLOMBO)-பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் கையொப்பத்துடன் அரசாங்க தகவல் திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெறிவிக்கப்படுகின்றது.