சூடான செய்திகள் 1

பாராளுமன்றம் ஒத்திவைப்பு…

(UTV|COLOMBO) பாராளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக பாராளுமன்ற சபாநாயகர் அறிவித்துள்ளார்.

இதனையடுத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு சபாநாயகர் அழைப்பு விடுத்ததாளர்.

அரசியலமைப்பு சபை சம்பந்தமான சூடான விவாதம் இடம்பெற்றதையடுத்து பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது.

இன்று காலை 10.30 மணியளவில் பாராளுமன்றம் கூடியமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

பம்பலபிட்டியில் திடீரென தீப்பற்றிக்கொண்ட கார்….. !

டினர் போத்தல் வெடித்ததில் சிறுவன் பலி

இன்று பெரிய வெள்ளியை அனுஷ்டிக்கும் உலக வாழ் கிறிஸ்தவர்கள்