வகைப்படுத்தப்படாதபாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது! by March 10, 201746 Share0 (UDHAYAM, COLOMBO) – பாராளுமன்றம் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சியினரின் காரசாரமான விவாதத்தை அடுத்து சபாநாயகர் இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.