சூடான செய்திகள் 1

பாராளுமன்றம் இன்று மதியம் கூடவுள்ளது

(UTV|COLOMBO) இன்று மதியம் 1 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது.பாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அரச புலனாய்வு சேவையினுடாக விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற நிர்வாகம் தெரிவித்துள்ளதுடன் பாராளுமன்றத்தின் பாதுகாப்பு தொடர்பில் விடே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

 

 

 

 

 

Related posts

நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு 100-150 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

தாமரை கோபுரத்தின் நிர்மானப்பணி ஒப்பந்தம் – கோப் குழு விசாரணை

150 கிலோகிராமுக்கும் அதிக நிறையுடைய ஹெரோயின் கைப்பற்றல்