உள்நாடு

பாராளுமன்றம் இன்று கூடியது

(UTV | கொழும்பு) – பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.

இதன்போது, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை இன்று சபைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மற்றும் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல், மோசடிகளை விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு ஆகியவற்றின் இறுதி அறிக்கைகள் பாராளுமன்றத்திற்கு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

Related posts

இன்றும் ஒரு மணி நேர மின்வெட்டு

கொரோனா வைரஸ் தொற்றாளர் விபரம் இதோ

இதுவரை 740 கடற்படையினர் குணமடைந்தனர்