சூடான செய்திகள் 1

பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடவுள்ளது

(UTV|COLOMBO)-பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று காலை 10 மணிக்கு கூடவுள்ளது.

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நிறைவடைந்து, அதன் பெறுபேறுகள், நாட்டின் தேசிய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாராளுமன்றத்தின் இன்றைய நடவடிக்கைகள் தீர்க்கமானதாக இருக்குமென ​எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பெறுபேறுகளுக்குப் பின்னரான அரசியல் நிலைமைகளை அவதானிக்கின்ற போது, பாராளுமன்ற ஆசனங்களில் மாற்றங்கள் ஏற்படலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட கலந்துரையாடல் இன்று

மின்சார கட்டணம் 21.9 சதவீதத்தால் குறைக்கப்படும்!

பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவு