அரசியல்உள்நாடு

பாராளுமன்றத் தேர்தல் – 10.00 மணி வரை பதிவான வாக்கு சதவீதம்

பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7.00 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.

இன்று மாலை 04.00 மணி வரை மக்கள் தமது வாக்குகளை அளிக்க முடியும்.

இதன்படி இன்று காலை 10.00 மணி வரையான காலப்பகுதியில் சில தேர்தல் மாவட்டங்களில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு,

நுவரெலியா -20%
கண்டி -22%
இரத்தினபுரி – 25%
பதுளை -23%
கேகாலை-20%
மட்டக்களப்பு -09%
திகாமடுல்லை -18%
பொலன்னறுவை -23%
மொனராகலை -14%
மாத்தறை -10%
புத்தளம் -22%
மன்னார் -28%

கம்பஹா-20%
களுத்துறை-20%
யாழ்ப்பாணம் -16%
முல்லைத்தீவு-23%
கிளிநொச்சி-25%
குருநாகல்-22%
அநுராதபுரம்-25%
மாத்தளை-24%
வவுனியா-25%
திருகோணமலை-23%

Related posts

தே.ம.ச.கூட்டணியின் வேட்புமனு விண்ணப்பங்கள் நாளை முதல்

கடந்த 24 மணி நேரத்தில் 639 : 04 [COVID UPDATE]

20 ஆவது அரசியலமைப்புக்கு எதிராக மேலும் 6 மனுத்தாக்கல்