சூடான செய்திகள் 1

பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு.

(UTV|COLOMBO) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் சிலோன் தௌஹீத் ஜமாத்தின் செயலாளர் அப்துல் ராசிக், பாராளுமன்றத்  தெரிவுக் குழுவில் முன்னிலையாகுமாறு  அழைக்கப்பட்டுள்ளார்.

இன்று பாராளுமன்ற  கட்டிடத்தொகுதியில் பிற்பகல் 2 மணிக்கு இந்த தெரிவுக் குழு கூடுகிறது.

Related posts

மாளிகாவத்தை ஜும்மா பள்ளிக்கு முன்பதாக துப்பாக்கிச்சூடு

இன்று முதல் கடவுச்சீட்டுக்கான கட்டணங்கள் அதிகரிப்பு

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து- 6 பேர் வைத்தியசாலையில்