சூடான செய்திகள் 1

பாராளுமன்றத் தெரிவுக் குழு 18ம் திகதி மீளக் கூடவுள்ளது

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைக்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக் குழு மீண்டும் எதிர்வரும் 18ம் திகதி ஒன்று கூடவுள்ளது.

இதன்போது சாட்சி வழங்குவதற்கு அழைக்கப்படவுள்ளவர்கள் தொடர்பில் இன்னும் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை.

 

Related posts

கொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்கு – 2018’ – 30 ஆம் திகதி ஆரம்பம்

UPDATE -மரக்கன்றை நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி…

இலங்கை ரூபா ஆசியாவின் பெறுமதியற்ற நாணயங்களின் பட்டியலில்