சூடான செய்திகள் 1

பாராளுமன்றத்துக்கு நுழையும் வீதிக்கு பூட்டு

(UTV|COLOMBO) பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்துக்கு நுழையும் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்.

Related posts

எதிர்வரும் 27 ஆம் திகதி பூரண சந்திர கிரகணம்…

தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

அலி ரொஷானின் வழக்கு டிசம்பர் 05ம் திகதி விசாரணைக்கு