உலகம்

பாராளுமன்றத்தில் பரபரப்பு!

(UTV | கொழும்பு) –

ஆளும்கட்சியினர் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மோதலில் ஈடுபட்டதால், நேற்று   மாலை தீவு பாராளுமன்றத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

ஜனாதிபதி மொஹமட் முய்ஸுவின் அமைச்சரவைக்கான முக்கியமான வாக்கெடுப்பின் போது நடந்ததாகக் கூறப்படும் இந்த சம்பவம், இரு தரப்பிலிருந்தும் சட்டமியற்றுபவர்கள் கடுமையான வார்த்தைகளை பரிமாறிக்கொண்டதுடன் கலவரமாக மாறியது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

டிக்டாக் தொடர்ந்தும் சிக்கலில்

கொரோனா வைரஸ் – இதுவரை 2345 பேர் பலி

ஈரான் மீதான தாக்குதலால்: உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை உயர்வு