சூடான செய்திகள் 1

பாராளுமன்றத்தில் ஆளும் தரப்பில் ஐக்கிய தேசிய கட்சி அமரும்

(UTV|COLOMBO)-பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது.

பாராளுமன்றம் கூடுவதற்கு முன்னர் சபாநாயகர் கரு ஜயசூரியவால் கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று நடத்தப்பட உள்ளது.

இதன்போது பாராளுமன்ற நிகழ்ச்சி நிரல் சம்பந்தமாக தீர்மானிக்கப்பட உள்ளது.

பாராளுமன்றத்தில் பிரதமரின் ஆசனத்தில் அமருவதற்கு மஹிந்த ராஜபக்ஷவுக்கு அதிகாரமில்லை என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா கூறினார்.

இந்நிலையில் பாராளுமன்றத்தில் ஆளும் தரப்பில் ஐக்கிய தேசிய கட்சி அமர உள்ளதாக அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்.

 

 

 

 

Related posts

பரீட்சைத் திணைக்களம் விடுத்துள்ள அதிரடி செய்தி

களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரிக்கக்கூடும்

வியாபார நோக்கில் இயங்கி வரும் சிறுவர் பாதுகாப்பு நிலையங்கள்