சூடான செய்திகள் 1

பாரம்பரிய கைவினைக் கண்காட்சி

(UTVNEWS|COLOMBO) – கைத்தொழில் வாணிப அலுவல்கள், நீண்டகாலம் இடம்பெயர்ந்தவர்கள் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழான இலங்கை தொழிற்பயிற்சி ‘லக்சல’ நிறுவனம் நடாத்திய பாடசாலை மாணவர்களுக்கான பாரம்பரிய கைவினைக் கண்காட்சி நேற்று (24) மாலை லக்சல தலைமையக்த்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்

Related posts

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் கூடிய மழை

கொட்டகலை த.ம.வி மாணவிகள் இருவர் 9 எ பெற்று சிறப்பு சித்தி பெற்றுள்ளனர்

பெற்றோல் விலை அதிகரிப்பு!!