(UTV | லாஹூர்) – பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் ஆண்கள் தேசிய அணி, ஜூலை 16 மற்றும் ஜூலை 29 க்கு இடையில் காலி மற்றும் கொழும்பில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக நாளை(06) இலங்கைக்கு புறப்பட உள்ளது.
இரண்டு டெஸ்ட் போட்டிகளும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாகும்.