வகைப்படுத்தப்படாதபானி புயல் வலுவிழந்த புயலாக பங்களாதேஷை அடைந்தது by May 4, 201933 Share0 ஒடிசா, மேற்கு வங்கத்தை புரட்டிப் போட்ட பானி புயல் வலுவிழந்த புயலாக பங்களாதேஷை அடைந்தது. ஃபானி புயல் வங்கதேச நகரான மெஹர்பூரில் தற்போது மையம் கொண்டுள்ளது.