அரசியல்உள்நாடுபாதுகாப்பு பிரதானிகளுடன் ஜனாதிபதி அநுர கலந்துரையாடல் by editorSeptember 23, 2024September 23, 2024234 Share0 ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் பாதுகாப்பு பிரதானிகளுடன் விசேட கலந்துரையாடலொன்றை நடத்தியுள்ளார்.