சூடான செய்திகள் 1பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ இராஜினாமா by April 25, 201942 Share0 (UTV|COLOMBO) பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தனது பதவி விலகக் கடிதத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளார்.