உள்நாடுபாதுகாப்புச் செயலாளராக சம்பத் துய்யகொந்தா by editorSeptember 23, 2024September 23, 2024184 Share0 ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய மக்கள் சக்திக்கு ஆதவளித்ததற்காக அவர் விமானப்படையிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..