சூடான செய்திகள் 1பாதீடு ஒதுக்கீட்டுச் சட்ட வரைவு பாராளுமன்றத்தில் சமர்பிப்பு by February 5, 201942 Share0 (UTV|COLOMBO) 2019 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்ட வரைவு பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இதனை சமர்பித்துள்ளார். இவ்வாண்டிற்கான செலவீனமாக 4,450 பில்லியன் ரூபா குறிப்பிடப்பட்டுள்ளது.