சூடான செய்திகள் 1

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பணிகள் தொடர்பில் கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனநாயக்க

(UTV|COLOMBO)-கடும்மழையின் காரணமாக களனிகங்கை பெருக்கெடுத்ததனால் கொழும்பு நகரத்தில் ஏற்பட்டுள்ள நிலமைகளை சமாளிப்பதற்கு அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

பாலத்துறை பிரதேசத்தில் நாகலாகம் சந்தி ,பேர்குசன் வீதி உள்ளிட்ட பகுதிகளில் சிறு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பல இடங்களை கொழும்பு மாநகர முதல்வர் நேற்று பார்வையிட்டார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கிளிநொச்சி ஆலயங்களில் இனம்தெரியாத நபர்கள் கைவரிசை பொலிசாரின் அசமந்தப்போக்கே காரணம்

கரையோர ரயில் சேவை வழமைக்கு

2019 – வரவு செலவுத் திட்ட யோசனை தொடர்பிலான அமைச்சரவை பத்திரம் இன்று அமைச்சரவையில்