சூடான செய்திகள் 1

பாதாள குழு உறுப்பினர் கைது…

(UTV|COLOMBO)-கட்டுநாயக்க காவல்துறை மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறைக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய நேற்று இரவு மினுவாங்கொட – ஹீட்டியன பகுதியில் இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது கைது செய்யப்பட்டுள்ள 32 வயதான சந்தேக நபர், பாதாள உலக குழு உறுப்பினர் என தெரியவந்துள்ளது.

அவரிடமிருந்து துப்பாக்கியொன்றும், மெகசின் ஒன்றும், மூன்று இரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மன்னார் நகரை அழகுபடுத்துவதில் தடைகள் ஏற்பட்ட போதும் அவற்றையும் தாண்டி நிர்மாணப் பணிகளை முன்னெடுத்துள்ளோம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும காலமானார்!

1,475 சிம் அட்டைகள் தொடர்பில் காவல்துறை விசேட விசாரணை