உள்நாடு

பாண் விலை ரூ.30 இனால் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் இதர பேக்கரி பொருட்களுக்கு தலா ரூ.10 அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

புத்தாண்டை முன்னிட்டு இலங்கை வந்த INS ரன்விஜய் கப்பல்

இன்று முதல் 10 மில்லியன் முட்டைகள் சந்தைக்கு!

சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார்!