உள்நாடுபாண் விலை 30 ரூபாவால் அதிகரிப்பு by May 19, 2022May 19, 202240 Share0 (UTV | கொழும்பு) – இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாண் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.