உள்நாடு

பாண் விலையில் இன்று மாற்றம்

(UTV | கொழும்பு) – பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை இன்று (31) குறைக்கப்படுவதாகவும் ஊடகங்களில் வெளியாகும் விலைக்கு பேக்கரிகளுக்கு பாண் மாவு கிடைக்காது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்தார்.

320 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கோதுமை மா தற்போது 298 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக ஜயவர்தன தெரிவித்தார்.

Related posts

சமூகவலைத்தளங்களில் வதந்திகளை பரப்பிய 7 பேர் கைது

நாளை அரச பொது விடுமுறை இல்லை

நேற்று அடையாளம் காணப்பட்ட 22 கொரோனா தொற்றாளர்களின் விபரம்