உள்நாடுபாணின் விலை குறைப்பு by February 25, 202040 Share0 (UTV|கொழும்பு)- நாளை(26) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 05 ரூபாவால் குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.