சூடான செய்திகள் 1பாணின் விலை இன்று முதல் அதிகரிப்பு by July 17, 201938 Share0 கோதுமை மா விலை உயர்வடைந்ததனால் பாண் மற்றும் பேக்கரி பொருட்கள் என்பவற்றின் விலைகளை இன்று இரவு முதல் அதிகரிக்கப் போவதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதனால், ஒரு பாணின் விலை ஐந்து ரூபாவினால் அதிகரிக்க அச்சங்க தீர்மானிக்கப்படவுள்ளது.