உள்நாடு

பாணின் விலை அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – கோதுமை மாவின் விலை அதிகரிப்பினை தொடர்ந்து 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

அரிசியின் விலை குறைந்தது

ரிஷாட் பதியுதீனுடன் இணைந்த மயோன் முஸ்தபாவின் மகன் ரிஸ்லி முஸ்தபா!

கொவிட் தடுப்பூசி நாட்டினை வந்தடைந்தது