உள்நாடு

பாணந்துறையில் ஹெரோயினுடன் 4 பேர் கைது

(UTV | களுத்துறை) – ஹெரோயின் போதைப் பொருளுடன் 4 பேர் பாணந்துறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது குறித்த கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 422 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சுயாதீனமாக இருக்க தீர்மானம்

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் விசேட கலந்துரையாடல்

தனிமைப்படுத்தப்பட்டுள்ள தொடர்மாடி குடியிருப்புக்கள் குறித்த அறிவித்தல்