வகைப்படுத்தப்படாத

பாடசாலை முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கை ஜனவரி மாதம் 2 ஆம் திகதி

(UTV|COLOMBO)-2018 ஆம் ஆண்டு பாடசாலை முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கை ஜனவரி மாதம் 2 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இதே வேளை 2017 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர சாதாரண பரீட்சையின் முதலாம் கட்ட விடைதத்தாள் மதிப்பீடு மத்திய நிலையங்களாக சுமார் 58 பாடசலைகள் பயன்படுத்தபடவுள்ளன.
இதனால் இந்த பாடசாலைகள் ஜனவரி 2 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரையில் மூடப்பட்டுயிருப்பதுடன் ஜனவரி 15 ஆம் திகதி திறக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

மொடல் அழகி உலகின் இளம் செல்வந்தரானார்…

No evidence to back allegations against Dr. Shafi – CID

விருப்பு வாக்கு எண்ணை வர்த்தமானியில் வெளியிட முடிவு