சூடான செய்திகள் 1

பாடசாலை மாணவர்கள் 16 பேர் வாகன விபத்தில் காயம்

(UTV|COLOMBO) இன்று காலை இரத்தினபுரி – பெல்மடுல்ல பிரதான வீதி மொரதொட பிரதேசத்தில் இரு பேருந்துக்கள் நேருக்கு நேர் மோதுண்டு இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் 16 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக இரத்தினபுரி மற்றும் பெல்மடுல்ல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மாலபே பகுதியில் துப்பாக்கி பிரயோகம்

காரணத்தினை வெளியிட்டார் விஜயகலா

சுகாதார இராஜாங்க அமைச்சரின் ஆலோசகராக டாக்டர். எச்.எம்.ரபீக் நியமனம்