உள்நாடு

பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான விசேட அறிவித்தல்

(UTV | கொழும்பு) – இந்த வாரம் மூடப்பட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள பாடசாலைகளை அடுத்த வாரம் மூன்று நாட்களுக்கு நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதன்படி, அடுத்த வாரம் செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் பள்ளிகள் நடைபெறும்.

அதன்படி, திங்கட்கிழமை (27) முதல் ஜூலை 01 வரையான வாரத்தில் கீழ்க்கண்டவாறு பாடசாலைகளை நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

Related posts

பத்து இலட்சம் எரிவாயு கொள்கலன்களை இறக்குமதி செய்ய தீர்மானம்

உயர்தர மாணவர்களுக்கான அறிவித்தல்

வாகன புகையை கண்டால் வாட்ஸாப்ப் பண்ணுங்க !