உள்நாடுபாடசாலை போக்குவரத்து சேவை கட்டணமும் அதிகரிப்பு by December 21, 202137 Share0 (UTV | கொழும்பு) – எதிர்வரும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி முதல் பாடசாலை போக்குவரத்து சேவை கட்டணம் குறிப்பிடத்தக்க அளவு உயர்த்தப்படும் என அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சேவை சங்கத்தின் செயலாளர் லலித் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.