உள்நாடுபாடசாலை நேரத்தை ஒரு மணிநேரத்திற்கு அதிகரிக்கும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தம் by April 17, 202236 Share0 (UTV | கொழும்பு) – 2022ம் கல்வி ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை (18) ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த நிலையில், பாடசாலை நேரத்தை ஒரு மணிநேரத்திற்கு அதிகரிக்கும் திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.