உள்நாடு

பாடசாலை நடவடிக்கைகள் வழமைக்கு

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளிலும் இன்று (22) அனைத்து வகுப்பு மாணவர்களுக்குமான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின்அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் வழமைக்கு திரும்பியுள்ளது.

கடந்த மாதம் 21ம் திகதி தரம் 5 க்கு உட்பட்ட மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்து.

இந்த மாதம் 8 ம் திகதி முதல் தரம் 11-தரம் 13 வரையான மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (22) முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்குமான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

    

Related posts

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு மதுபானசாலைகளுக்கு பூட்டு

editor

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முதலாவது மத்திய செயற்குழு புதனன்று

தனிநபர் கடன் 13 இலட்சம் ரூபாயை தாண்டியது

editor