உள்நாடு

பாடசாலையை மாலை 4 மணி வரை நடத்துங்கள்

(UTV | கொழும்பு) – பாடசாலை நேரத்தை மாலை 4 மணியாக அதிகரிக்க வேண்டுமென விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

தம்புள்ளையில் நேற்று (18) இடம்பெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், அந்த மேலதிக நேரத்தை சிறுவர்கள் விளையாட்டுக்காக பயன்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

Related posts

தொடர்ச்சியாக பெய்து வந்த கடும் மழை – மன்னாரில் அனர்த்தத்திலிருந்து காப்பாற்றப்பட்ட கிராமம்

editor

குரங்கு அம்மைக்கு தேவையான பரிசோதனைக் கருவிகள் இலங்கைக்கு

கொவிட் தொற்றால் மேலும் 47 பேர் பலி