உள்நாடுபாடசாலைகள் மீள ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு by October 30, 202136 Share0 (UTV | கொழும்பு) – தரம் 10 முதல் 13 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் நவம்பர் 8 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்திருந்தார்.