உள்நாடுபாடசாலைகள் மீளவும் திறக்கப்படும் செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை by May 5, 202050 Share0 (UTV | கொவிட் 19) – எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் பாடசாலைகள் மீளவும் திறக்கப்படும் என வெளியான செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.