உள்நாடு

பாடசாலைகள் மீளத் திறக்க தீர்மானம் இல்லை

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் கொவிட் நிலைமையில் பாடசாலைகள் மீளத் திறப்பது தொடர்பில் இதுவரையில் தீர்மானம் இல்லை என கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்திருந்தார்.

அரச செய்தித் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்குகையிலே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

Related posts

உத்தேச வரவுசெலவுத்திட்ட யோசனைக்கு – அரச ஓய்வூதியர்களின் தேசிய இயக்கம் இணக்கம்.

இலங்கையில் மேலும் 22 பேருக்கு கொரோனா

மரக்கறி விநியோகிக்க விசேட வேலைத்திட்டம்