உள்நாடு

பாடசாலைகள் நடைபெறும் நேரங்களில் மாற்றம்

(UTV|கொழும்பு) – எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 02 ஆம் திகதி முதல் சில வகுப்புகளுக்கான கால நேரம் வழமைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய தரம் 10,11,12 மற்றும் 13 மாணவர்களுக்கான கால அட்டவணை வழமைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது

குறித்த வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கைகள் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது

மேலும் அரசாங்க பாடசாலைகள்,மற்றும் அரசாங்கம் அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் இவ்வாறு வழமைக்கு திரும்பவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதுபாடசாலைகள் நடைபெறும் நேரங்களில் மாற்றம்

Related posts

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தின பேரணி

UNP சிரேஷ்ட உறுப்பினர்களே தேர்தலுக்கு தயாராகுங்கள்! – ஜனாதிபதி ரணில்

இடமாற்ற பிரிவுக்கு ஆசிரியர்களை அழைக்காதிருக்க தீர்மானம்