உள்நாடு

பாடசாலைகள் திறக்கப்படுவதாக இதுவரை அறிவிக்கவில்லை

(UTV | கொழும்பு) – எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் 4 கட்டங்களாக பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுவரும் தகவல் உண்மைக்கு புறம்பானது என கல்வியமைச்சின் செயலாளர், பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

தற்போதைய கொவிட் பரவல் நிலைமைக்கு மத்தியில், பாடசாலைகளை மீள திறப்பது குறித்து இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என கல்வியமைச்சின் செயலாளர் இதன்போது விளக்கமளித்தார்.

Related posts

தற்காலிக சாரதி உரிமங்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

இன்று மாலை அமைச்சரவை கூடுகிறது

பிரதமராகும் பசில் – பொதுஜன பெரமன கட்சிக்குள் பூகம்பம்