உள்நாடு

பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் – இறுதித் தீர்மானம்

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீள ஆரம்பித்தலானது சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்கவின் பரிந்துரைக்கமையவே தீர்மானிக்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் ரஞ்ஜித் சந்திரசேனர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று(17) அல்லது நாளை(18) இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

தனக்கு எவ்வித நியமனக் கடிதங்களும் வழங்கப்படவில்லை – ஷாபி

புதிய அரசியலமைப்பு குழுவுக்கு அமைச்சரவை அனுமதி

உயர்தர பரீட்சை தேர்வின் நடைமுறைத் தேர்வுகளில் தோற்றத் தவறிய மாணவர்களுக்கான அறிவிப்பு